# வெளியிடும் வலைபெயர்ப்பு

## வெளியீட்டு சுழற்சி

வலைபெயர்ப்பு இன் வெளியீடு மற்றும் உதவி வாழ்க்கைச் சுழற்சி [வெளியீட்டு சுழற்சி](https://docs.weblate.org/ta/latest/security/releases.md#release-cycle) இல் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

#### SEE ALSO
* [வெளியீடுகள் மற்றும் ஆதரிக்கப்படும் பதிப்புகள்](https://docs.weblate.org/ta/latest/security/releases.md)
* [வலைபெயர்ப்பு மேம்படுத்தும்](https://docs.weblate.org/ta/latest/admin/upgrade.md)

## வெளியீட்டு திட்டமிடல்

வரவிருக்கும் வெளியீடுகளுக்கான நற்பொருத்தங்கள் அறிவிலிமையம் மைல்கற்களைப் பயன்படுத்தி சேகரிக்கப்படுகின்றன, <[https://github.com/weblateorg/weblate/milestones](https://github.com/weblateorg/weblate/milestones)> எங்கள் வரைபடத்தை நீங்கள் காணலாம்.

## வெளியீட்டு செயல்முறை

வெளியீட்டிற்கு முன் சரிபார்க்க வேண்டிய விசயங்கள்:

1. புதிதாக மொழிபெயர்க்கப்பட்ட மொழிகளை **./scripts/list-translated-languages.py** மூலம் சரிபார்க்கவும்.
2. இறுதிப் பதிப்பை **./scripts/prepare-release** மூலம் அமைக்கவும்.
3. Make sure screenshots are up to date **make -j 12 -C docs update-screenshots**.
4. Merge any possibly pending translations **wlc push; git remote update; git merge origin/weblate**

விநியோக தொகுப்புகளை உள்நாட்டில் உருவாக்கும்போது, சுத்தமான செக் அவுட்டில் இருந்து தொடங்கவும் அல்லது `build/`, `dist/`, `weblate.egg-info/` மற்றும் உருவாக்கப்பட்ட `weblate/locale/**/*.mo` கோப்புகள் போன்ற புறக்கணிக்கப்பட்ட பேக்கேசிங் கலைப்பொருட்களை அகற்றவும்.

வெளியீட்டைச் செய்யுங்கள்:

1. ஒரு வெளியீட்டை உருவாக்கவும் **./scripts/create-release --tag** (தேவைகளுக்கு கீழே பார்க்கவும்).

Pushing the `weblate-<version>` tag starts the distribution workflow in
`.github/workflows/setup.yml`. It builds the package archives, runs
package lint and installation checks using locked dependencies, and prepares
signatures, attestations, release notes, and the SBOM. Publishing jobs download
the validated artifacts instead of rebuilding them. PyPI and GitHub publishing
run independently; check that both jobs succeed before continuing with the
post-release steps.

The GitHub publishing command creates a draft, uploads all release assets, and
then publishes it. Do not publish an empty GitHub release before the workflow
runs. Published release assets are immutable; see [Immutable GitHub releases](https://docs.weblate.org/ta/latest/security/release-artifacts.md#immutable-releases).

If publishing fails, inspect both publishing targets before retrying. Remove an
incomplete GitHub draft only after inspecting its assets, then rerun the failed
publishing job. Correcting assets of a published immutable release requires a
new version; do not move or reuse its tag.

வெளியீட்டுக்கு பிந்தைய கையேடு படிகள்:

1. அறிவிலிமையம் மைல்கல்லை மூடவும்.
2. டாக்கர் படம் சோதிக்கப்பட்டதும், ஒரு குறிச்சொல்லைச் சேர்த்து அதைத் தள்ளவும்.
3. இடம்பெயர்வு சோதனையில் அதை மறைக்க `.github/workflows/migrations.yml` இல் புதிய பதிப்பைச் சேர்க்கவும்.
4. **./scripts/set-version.py** மூலம் களஞ்சியத்தில் பதிப்பை அதிகரிக்கவும்.
5. **./scripts/rtd-projects.py** ஐப் பயன்படுத்தி அனைத்து ஆவணங்களின் மொழிபெயர்ப்புகளையும் readthedocs.org உருவாக்கியுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.

To create tags using **./scripts/create-release**, you need:

* Repository administrator or organization owner permissions on
  `WeblateOrg/weblate`. Its tag-creation ruleset restricts tag creation to
  these roles. Tag updates and deletion are blocked even for administrators.
* Push access to the [சோதனை களஞ்சியம்](https://docs.weblate.org/ta/latest/contributing/tests.md#test-data) repository, where the script also creates
  a release tag.
* A Git signing key configured for **git tag -s**.

## Publishing configuration

The repository's `pypi` environment allows deployments only from tags
matching `weblate-*`. The [weblate](https://pypi.org/project/weblate/) project's trusted publisher must
identify the `WeblateOrg/weblate` repository, the `setup.yml` workflow
filename, and the `pypi` environment. Trusted publishing uses GitHub's OpenID
Connect (OIDC) identity instead of a stored PyPI API token. The PyPA publishing
action uploads publish attestations alongside the package files.

These environment restrictions, the PyPI trusted publisher, and GitHub's
release-immutability setting are configured outside the checkout. Preserve
their matching repository, workflow, and environment settings when renaming or
moving the workflow or recreating the repository. See [வெளியீட்டு கலைப்பொருட்களை சரிபார்க்கிறது](https://docs.weblate.org/ta/latest/security/release-artifacts.md#verify) for artifact
verification.
