format.js சாதொபொகு கோப்பு

Added in version 5.4.

format.js மற்றும் react-intl பயன்பாடுகளை மொழிபெயர்க்கும்போது பயன்படுத்தப்படும் கோப்பு வடிவம்.

எடுத்துக்காட்டு கோப்பு:

{
  "hak27d": {
    "defaultMessage": "Control Panel",
    "description": "title of control panel section"
  },
  "haqsd": {
    "defaultMessage": "Delete user {name}",
    "description": "delete button"
  },
  "19hjs": {
    "defaultMessage": "New Password",
    "description": "placeholder text"
  },
  "explicit-id": {
    "defaultMessage": "Confirm Password",
    "description": "placeholder text"
  }
}
உதவி நற்பொருத்தங்கள்

கோப்பு நீட்டிப்புகள்

.json

Linguality ⓘ

ஒருமொழி மற்றும் இருமொழி இரண்டும்

பன்மை ஆதரிக்கிறது ⓘ

No

விளக்கங்களை ஆதரிக்கிறது ⓘ

Yes

விளக்கத்தை ஆதரிக்கிறது ⓘ

No

சூழலை ஆதரிக்கிறது ⓘ

No

இருப்பிடத்தை ஆதரிக்கிறது ⓘ

No

கொடிகளை ஆதரிக்கிறது ⓘ

No

பநிஇ அடையாளங்காட்டி

formatjs

படிக்க மட்டும் சரங்களை ஆதரிக்கிறது ⓘ

No

Supports removing obsolete strings ⓘ

No

Check flags added by this format ⓘ

icu messageformat

வலைபெயர்ப்பு configuration

வழக்கமான வலைபெயர்ப்பு கூறு உள்ளமைவு

கோப்பு முகமூடி

src/lang/*.json

ஒருமொழி அடிப்படை மொழி கோப்பு

src/extracted/en.json

புதிய மொழிபெயர்ப்புகளுக்கான வார்ப்புரு

'வெறுமை'

கோப்பு வகை

format.js சாதொபொகு கோப்பு