stringsdict வடிவம்

Added in version 4.8.

ஆப்பிள் பயன்படுத்தும் எக்ச்எம்எல் அடிப்படையிலான வடிவம், இது ஒரு சரத்தின் பன்மை வடிவங்களை சேமிக்க முடியும்.

எடுத்துக்காட்டு கோப்பு:

<?xml version="1.0" encoding="UTF-8"?>
<!DOCTYPE plist PUBLIC "-//Apple//DTD PLIST 1.0//EN" "http://www.apple.com/DTDs/PropertyList-1.0.dtd">
<plist version="1.0">
    <dict>
        <key>hello</key>
        <dict>
            <key>NSStringLocalizedFormatKey</key>
            <string>Hello, world!
</string>
        </dict>
    </dict>
</plist>
உதவி நற்பொருத்தங்கள்

கோப்பு நீட்டிப்புகள்

.stringsdict

Linguality

ஒருமொழி மற்றும் இருமொழி இரண்டும்

பன்மை ஆதரிக்கிறது

Yes

விளக்கங்களை ஆதரிக்கிறது

No

விளக்கத்தை ஆதரிக்கிறது

No

சூழலை ஆதரிக்கிறது

No

இருப்பிடத்தை ஆதரிக்கிறது

No

கொடிகளை ஆதரிக்கிறது

No

பநிஇ அடையாளங்காட்டி

stringsdict

படிக்க மட்டும் சரங்களை ஆதரிக்கிறது

No

Supports removing obsolete strings

No

Check flags added by this format

குறிக்கோள்-சி வடிவம்

வலைபெயர்ப்பு configuration

வழக்கமான வலைபெயர்ப்பு கூறு உள்ளமைவு

கோப்பு முகமூடி

Resources/*.lproj/Localizable.stringsdict

ஒருமொழி அடிப்படை மொழி கோப்பு

Resources/en.lproj/Localizable.stringsdict அல்லது Resources/Base.lproj/Localizable.stringsdict

புதிய மொழிபெயர்ப்புகளுக்கான வார்ப்புரு

'வெறுமை'

கோப்பு வகை

stringsdict file