லாரவெல் php strings

Changed in version 4.1.

லாரவெல் பி.எச்.பி உள்ளூர்மயமாக்கல் கோப்புகள் பன்மைகளுடன் ஆதரிக்கப்படுகின்றன:

Changed in version 5.15: மொழிபெயர்ப்பு விசைகள் இனி பிஎச்பி கட்டமைப்பை உள்ளடக்காது மற்றும் உண்மையான விசையை மட்டுமே கொண்டிருக்கும்.

<?php
return [
    'welcome' => 'Welcome to our application',
    'apples' => 'There is one apple|There are many apples',
];
உதவி நற்பொருத்தங்கள்

கோப்பு நீட்டிப்புகள்

.php

Linguality ⓘ

ஒருமொழி

பன்மை ஆதரிக்கிறது ⓘ

Yes

விளக்கங்களை ஆதரிக்கிறது ⓘ

Yes

விளக்கத்தை ஆதரிக்கிறது ⓘ

No

சூழலை ஆதரிக்கிறது ⓘ

No

இருப்பிடத்தை ஆதரிக்கிறது ⓘ

No

கொடிகளை ஆதரிக்கிறது ⓘ

No

பநிஇ அடையாளங்காட்டி

laravel

படிக்க மட்டும் சரங்களை ஆதரிக்கிறது ⓘ

No

Supports removing obsolete strings ⓘ

No

Check flags added by this format ⓘ

லாராவெல் வடிவம்

வலைபெயர்ப்பு configuration

வழக்கமான வலைபெயர்ப்பு கூறு உள்ளமைவு

கோப்பு முகமூடி

lang/*/texts.php

ஒருமொழி அடிப்படை மொழி கோப்பு

lang/en/texts.php

புதிய மொழிபெயர்ப்புகளுக்கான வார்ப்புரு

lang/en/texts.php

கோப்பு வகை

'லாரவேல் பி.எச்.பி சரங்கள்'