idml வடிவமைப்பு

Added in version 4.1.

Note

இந்த வடிவத்திற்கான உதவி வளர்ச்சியில் உள்ளது. சில நற்பொருத்தங்கள் இன்னும் கிடைக்காமல் போகலாம், மேலும் வெளியீடுகளுக்கு இடையில் நடத்தை மாறக்கூடும். சோதனையில் இருந்து வரும் கருத்துக்கள் வரவேற்கத்தக்கவை.

மொழிபெயர்க்கக்கூடிய உள்ளடக்கம் அடோப் இன்டிசைன் மார்க்அப் மொழி கோப்புகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு மொழிபெயர்ப்புக்காக வழங்கப்படுகிறது.

உதவி நற்பொருத்தங்கள்

கோப்பு நீட்டிப்புகள்

.idml, .idms

Linguality ⓘ

ஒருமொழி

பன்மை ஆதரிக்கிறது ⓘ

No

விளக்கங்களை ஆதரிக்கிறது ⓘ

No

விளக்கத்தை ஆதரிக்கிறது ⓘ

No

சூழலை ஆதரிக்கிறது ⓘ

No

இருப்பிடத்தை ஆதரிக்கிறது ⓘ

No

கொடிகளை ஆதரிக்கிறது ⓘ

No

பநிஇ அடையாளங்காட்டி

idml

படிக்க மட்டும் சரங்களை ஆதரிக்கிறது ⓘ

No

Supports removing obsolete strings ⓘ

No

Check flags added by this format ⓘ

strict-same

வலைபெயர்ப்பு configuration

வழக்கமான வலைபெயர்ப்பு கூறு உள்ளமைவு

கோப்பு முகமூடி

path/*.idml

ஒருமொழி அடிப்படை மொழி கோப்பு

path/en.idml

புதிய மொழிபெயர்ப்புகளுக்கான வார்ப்புரு

path/en.idml

கோப்பு வகை

'ஐடிஎம்எல் கோப்பு'