ஆப் கடை மேனிலை தரவு கோப்புகள்

பல்வேறு ஆப் ச்டோர்களில் பயன்பாடுகளை வெளியிட பயன்படுத்தப்படும் மெட்டாடேட்டாவை மொழிபெயர்க்க முடியும். தற்போது பின்வரும் கருவிகள் இணக்கமாக உள்ளன:

மேனிலை தரவு பல உரைக் கோப்புகளைக் கொண்டுள்ளது, அவற்றை மொழிபெயர்க்க வலைபெயர்ப்பு தனி சரங்களாக வழங்கும்.

Hint

நீங்கள் சில சரங்களை மொழிபெயர்க்க விரும்பவில்லை என்றால் (உதாரணமாக சேஞ்ச்லாக்ச்), நீங்கள் அவற்றை விசை வடிகட்டி ஐப் பயன்படுத்தி மறைக்கலாம் அல்லது படிக்க மட்டும் எனக் குறிக்கலாம் (பார்க்க கொடிகளைப் பயன்படுத்தி நடத்தை தனிப்பயனாக்குதல்). இதை மொத்த திருத்து மூலம் தானியக்கமாக்க முடியும்.

வலைபெயர்ப்பு configuration

வழக்கமான வலைபெயர்ப்பு கூறு உள்ளமைவு

கோப்பு முகமூடி

fastlane/metadata/android/*

ஒருமொழி அடிப்படை மொழி கோப்பு

fastlane/metadata/android/en-US

புதிய மொழிபெயர்ப்புகளுக்கான வார்ப்புரு

fastlane/metadata/android/en-US

கோப்பு வகை

'ஆப் கடை மேனிலை தரவு கோப்புகள்'