வெளியிடும் வலைபெயர்ப்பு

வெளியீட்டு சுழற்சி

Weblate uses calendar versioning with monthly releases. The version format is <YEAR>.<MONTH>.<PATCH> with a numeric, non-zero-padded month. The <PATCH> part is omitted for the first release in a month when it would be 0, for example 2026.5. Patch releases use the full version number, for example 2026.5.1.

Monthly releases are usually published at the beginning of the month. Patch releases include bug fixes, security fixes, and dependency updates which should not wait for the next monthly release.

Direct upgrades are supported from releases in the current or previous calendar year. The first release in a new year drops direct upgrade support for releases from the year before the previous year.

The Docker container includes an additional version component to track changes in the container itself, such as dependencies. Fixed Docker image tags include the patch component together with this build component, even when the Weblate version omits a 0 patch component. These updates may include security updates.

வெளியீட்டு திட்டமிடல்

வரவிருக்கும் வெளியீடுகளுக்கான நற்பொருத்தங்கள் அறிவிலிமையம் மைல்கற்களைப் பயன்படுத்தி சேகரிக்கப்படுகின்றன, <https://github.com/weblateorg/weblate/milestones> எங்கள் வரைபடத்தை நீங்கள் காணலாம்.

வெளியீட்டு செயல்முறை

வெளியீட்டிற்கு முன் சரிபார்க்க வேண்டிய விசயங்கள்:

  1. புதிதாக மொழிபெயர்க்கப்பட்ட மொழிகளை ./scripts/list-translated-languages.py மூலம் சரிபார்க்கவும்.

  2. இறுதிப் பதிப்பை ./scripts/prepare-release மூலம் அமைக்கவும்.

  3. Make sure screenshots are up to date make -j 12 -C docs update-screenshots.

  4. Merge any possibly pending translations wlc push; git remote update; git merge origin/weblate

When building distribution packages locally, start from a clean checkout or remove ignored packaging artifacts such as build/, dist/, weblate.egg-info/, and generated weblate/locale/**/*.mo files.

வெளியீட்டைச் செய்யுங்கள்:

  1. ஒரு வெளியீட்டை உருவாக்கவும் ./scripts/create-release --tag (தேவைகளுக்கு கீழே பார்க்கவும்).

வெளியீட்டுக்கு பிந்தைய கையேடு படிகள்:

  1. அறிவிலிமையம் மைல்கல்லை மூடவும்.

  2. டாக்கர் படம் சோதிக்கப்பட்டதும், ஒரு குறிச்சொல்லைச் சேர்த்து அதைத் தள்ளவும்.

  3. இடம்பெயர்வு சோதனையில் அதை மறைக்க .github/workflows/migrations.yml இல் புதிய பதிப்பைச் சேர்க்கவும்.

  4. ./scripts/set-version.py மூலம் களஞ்சியத்தில் பதிப்பை அதிகரிக்கவும்.

  5. ./scripts/rtd-projects.py ஐப் பயன்படுத்தி அனைத்து ஆவணங்களின் மொழிபெயர்ப்புகளையும் readthedocs.org உருவாக்கியுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.

./scripts/create-release ச்கிரிப்டைப் பயன்படுத்தி குறிச்சொற்களை உருவாக்க உங்களுக்கு பின்வருபவை தேவைப்படும்:

  • வலைபெயர்ப்பு git களஞ்சியங்களுக்கான அணுகலை தள்ளவும் (இது குறிச்சொற்களை தள்ளுகிறது)