சேஎச்ஓஎன் கோப்புகள்

Changed in version 4.3: முந்தைய வெளியீடுகளில் உடைக்கப்பட்ட சிக்கலான சூழ்நிலைகளுக்கு கூட சே.எச்.ஓ.என் கோப்பின் கட்டமைப்பு முறையாக பாதுகாக்கப்படுகிறது.

சே.எச்.ஓ.என் வடிவம் பெரும்பாலும் சாவாச்கிரிப்டில் செயல்படுத்தப்பட்ட பயன்பாடுகளை மொழிபெயர்க்கப் பயன்படுத்தப்படுகிறது.

வலைபெயர்ப்பு தற்போது சேஎச்ஓஎன் மொழிபெயர்ப்புகளின் பல வகைகளை ஆதரிக்கிறது:

சே.எச்.ஓ.என் மொழிபெயர்ப்புகள் பொதுவாக ஒற்றை மொழி கொண்டவை, எனவே ஆங்கில சரங்களுடன் (பெரும்பாலும் என்ன) ஒரு அடிப்படை கோப்பை குறிப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.

Hint

JSON கோப்பு மற்றும் JSON உள்ளமை கட்டமைப்பு கோப்பு ஆகிய இரண்டும் ஒரே வகையான கோப்புகளைக் கையாளும். மொழிபெயர்ப்பின் போது இரண்டும் ஏற்கனவே இருக்கும் சாதொபொகு கட்டமைப்பைப் பாதுகாக்கின்றன.

வெப்லேட்டைப் பயன்படுத்தி புதிய சரங்களைச் சேர்க்கும்போது மட்டுமே அவற்றுக்கிடையேயான வேறுபாடு. உள்ளமைக்கப்பட்ட கட்டமைப்பு வடிவம் புதிதாக சேர்க்கப்பட்ட விசையை அலசுகிறது மற்றும் புதிய சரத்தை பொருந்தும் கட்டமைப்பில் செருகுகிறது. எடுத்துக்காட்டாக app.name விசை இவ்வாறு செருகப்படுகிறது:

{
   "app": {
      "name": "Weblate"
   }
}

எடுத்துக்காட்டு கோப்புகள்

எடுத்துக்காட்டு கோப்பு:

{
  "Hello, world!\n": "Ahoj světe!\n",
  "Orangutan has %d banana.\n": "",
  "Try Weblate at https://demo.weblate.org/!\n": "",
  "Thank you for using Weblate.": ""
}

நெச்ட் செய்யப்பட்ட கோப்புகளும் ஆதரிக்கப்படுகின்றன (தேவைகளுக்கு மேலே காண்க), அத்தகைய கோப்பு இப்படி இருக்கும்:

{
  "weblate": {
    "hello": "Ahoj světe!\n",
    "orangutan": "",
    "try": "",
    "thanks": ""
  }
}
உதவி நற்பொருத்தங்கள்

File extensions

.json

Linguality

Both monolingual and bilingual

Supports plural

No

Supports descriptions

No

Supports explanation

No

Supports context

No

Supports location

No

Supports flags

No

API identifier

json, json-nested

Supports read-only strings

No

வலைபெயர்ப்பு configuration

வழக்கமான வலைபெயர்ப்பு கூறு உள்ளமைவு

கோப்பு முகமூடி

langs/translation-*.json

ஒருமொழி அடிப்படை மொழி கோப்பு

langs/translation-en.json

புதிய மொழிபெயர்ப்புகளுக்கான வார்ப்புரு

'வெறுமை'

கோப்பு வகை

'சே.எச்.ஓ.என் கூடு கட்டும் கட்டமைப்பு கோப்பு'

கோப்பு வடிவ அளவுருக்கள்

கோப்பு வடிவ அளவுருக்கள் with the pattern json_* can be used to configure the behavior of the JSON format.