உரிம மொழிபெயர்ப்புகள்

எந்த உரிம மொழிபெயர்ப்புகள் பங்களிக்கப்படுகின்றன என்பதை நீங்கள் குறிப்பிடலாம். மொழிபெயர்ப்புகள் பொதுமக்களுக்கு திறந்திருந்தால், அவை எதைப் பயன்படுத்தலாம் என்பதை நிர்ணயிக்க இது மிகவும் முக்கியமானது.

You should specify கூறு உள்ளமைவு license info. You should avoid requiring a contributor license agreement, though it is possible.

உரிமத் செய்தி

Upon specifying license info (license name and URL), this info is shown in the translation info section of the respective கூறு உள்ளமைவு.

வெளிப்படையான ஒப்புதல் தேவையில்லை என்றால் வழக்கமாக உரிமம் வழங்கும் தகவலை இடுகையிட இது சிறந்த இடம். உங்கள் திட்டம் அல்லது மொழிபெயர்ப்பு லிப்ரே இல்லையென்றால் உங்களுக்கு முன் ஒப்புதல் தேவைப்படலாம்.

Contributor license agreement

If you specify a Contributor license agreement, only users who have agreed to it will be able to contribute. This is a clearly visible step when accessing the translation:

../_images/contributor-agreement.webp

பயனர் உரிமங்கள்

எந்தவொரு பயனரும் அனைத்து பொதுத் திட்டங்களின் அனைத்து மொழிபெயர்ப்பு உரிமங்களையும் அவர்களின் சுயவிவரத்திலிருந்து மதிப்பாய்வு செய்யலாம்:

../_images/profile-licenses.webp