ஐ.என்.ஐ மொழிபெயர்ப்புகள்

Added in version 4.1.

மொழிபெயர்ப்புகளுக்கான ஐ.என்.ஐ கோப்பு வடிவம். வலைபெயர்ப்பு தற்போது சேஎச்ஓஎன் மொழிபெயர்ப்புகளின் பல வகைகளை ஆதரிக்கிறது:

ஐ.என்.ஐ மொழிபெயர்ப்புகள் பொதுவாக ஒற்றை மொழி மொழிபெயர்ப்புகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

Note

Weblate only extracts keys from sections within an INI file. In case your INI file lacks sections, you might want to use சூம்லா மொழிபெயர்ப்புகள் or சாவா பண்புகள் instead.

எடுத்துக்காட்டு கோப்பு:

[weblate]
hello=Ahoj "světe"!\n
orangutan=Orangutan má %d banán.\n
try=Zkus Weblate na <https://demo.weblate.org/>!\n
thanks=Děkujeme za použití Weblate.

வலைபெயர்ப்பு configuration

Typical Weblate கூறு உள்ளமைவு

கோப்பு முகமூடி

language/*.ini

ஒருமொழி அடிப்படை மொழி கோப்பு

language/en.ini

புதிய மொழிபெயர்ப்புகளுக்கான வார்ப்புரு

'வெறுமை'

கோப்பு வகை

'ஐ.என்.ஐ கோப்பு'