சாவா பண்புகள்

மொழிபெயர்ப்புகளுக்கான பூர்வீக சாவா வடிவம்.

சாவா பண்புகள் பொதுவாக ஒற்றை மொழி மொழிபெயர்ப்புகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

Weblate supports ISO-8859-1, UTF-8 and UTF-16 variants of this format. All of them support storing all Unicode characters, it is just differently encoded. In the ISO-8859-1, the Unicode escape sequences are used (for example zkou\u0161ka), all others encode characters directly either in UTF-8 or UTF-16.

Note

எச்கேப் காட்சிகளை ஏற்றுவது யுடிஎஃப் -8 பயன்முறையிலும் வேலை செய்கிறது, எனவே உங்கள் பயன்பாட்டுத் தேவைகளுடன் பொருந்தக்கூடிய சரியான குறியாக்கத் தொகுப்பைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருங்கள்.

வலைபெயர்ப்பு configuration

Typical Weblate கூறு உள்ளமைவு

கோப்பு முகமூடி

src/app/Bundle_*.properties

ஒருமொழி அடிப்படை மொழி கோப்பு

src/app/Bundle.properties

புதிய மொழிபெயர்ப்புகளுக்கான வார்ப்புரு

'வெறுமை'

கோப்பு வகை

'சாவா பிராப்பர்டீச் (ஐஎச்ஓ-8859-1)'