எக்செல் ஓபன் எக்ச்எம்எல்

எக்செல் ஓபன் எக்ச்எம்எல் (.xlsx) கோப்புகளை இறக்குமதி செய்து ஏற்றுமதி செய்யலாம்.

மொழிபெயர்ப்பிற்காக XLSX கோப்புகளைப் பதிவேற்றும்போது, செயலில் உள்ள ஒர்க்சீட் மட்டுமே கருத்தில் கொள்ளப்பட வேண்டும், மேலும் குறைந்தபட்சம் source (மூல சரத்தை உள்ளடக்கியது) என்ற ஒரு நெடுவரிசையும், target (மொழிபெயர்ப்பைக் கொண்டிருக்கும்) என்ற நெடுவரிசையும் இருக்க வேண்டும். கூடுதலாக சூழல் என்ற நெடுவரிசை இருக்க வேண்டும் (இது மொழிபெயர்ப்பு சரத்தின் சூழல் பாதையைக் கொண்டுள்ளது). Excel பணிப்புத்தகத்திற்கு மொழிபெயர்ப்புகளை ஏற்றுமதி செய்ய XLSX பதிவிறக்கத்தைப் பயன்படுத்தினால், நீங்கள் ஏற்கனவே சரியான கோப்பு வடிவத்துடன் ஒரு கோப்பைப் பெறுவீர்கள்.

உதவி நற்பொருத்தங்கள்

கோப்பு நீட்டிப்புகள்

.xlsx

Linguality ⓘ

ஒருமொழி மற்றும் இருமொழி இரண்டும்

பன்மை ஆதரிக்கிறது ⓘ

Yes

விளக்கங்களை ஆதரிக்கிறது ⓘ

Yes

விளக்கத்தை ஆதரிக்கிறது ⓘ

No

சூழலை ஆதரிக்கிறது ⓘ

Yes

இருப்பிடத்தை ஆதரிக்கிறது ⓘ

Yes

கொடிகளை ஆதரிக்கிறது ⓘ

No

கூடுதல் நிலைகள் ⓘ

Needs editing

பநிஇ அடையாளங்காட்டி

xlsx

படிக்க மட்டும் சரங்களை ஆதரிக்கிறது ⓘ

No

Supports removing obsolete strings ⓘ

No

வலைபெயர்ப்பு configuration

வழக்கமான வலைபெயர்ப்பு கூறு உள்ளமைவு

கோப்பு முகமூடி

path/*.xlsx

ஒருமொழி அடிப்படை மொழி கோப்பு

path/en.xlsx

புதிய மொழிபெயர்ப்புகளுக்கான வார்ப்புரு

path/en.xlsx

கோப்பு வகை

'எக்செல் ஓபன் எக்ச்எம்எல்'