WixLocalization கோப்பு

Added in version 5.16.1.

Note

இந்த வடிவத்திற்கான உதவி வளர்ச்சியில் உள்ளது. சில நற்பொருத்தங்கள் இன்னும் கிடைக்காமல் போகலாம், மேலும் வெளியீடுகளுக்கு இடையில் நடத்தை மாறக்கூடும். சோதனையில் இருந்து வரும் கருத்துக்கள் வரவேற்கத்தக்கவை.

WixLocalization (WXL) கோப்புகள் WiX Toolsetக்கு மொழிபெயர்க்கக்கூடிய உரை, உரையாடல்கள், மெனுக்கள் ஆகியவற்றை உள்ளூர்மயமாக்கப் பயன்படும் மொழிக் கோப்புகளாகும்.

எடுத்துக்காட்டு கோப்புகள்

எடுத்துக்காட்டு WXL கோப்பு:

<?xml version='1.0' encoding='utf-8'?>
<WixLocalization xmlns="http://wixtoolset.org/schemas/v4/wxl" Culture="cs-cz" Codepage="65001">
  <String Id="WixUIBack" Overridable="yes" Value="Back"/>
  <UI Id="WixUI_Mondo"/>
  <String Id="WixUICancel" Overridable="yes" Value="Cancel"/>
  <String Id="WixUINext" Overridable="yes" Value="Next page"/>
</WixLocalization>
உதவி நற்பொருத்தங்கள்

கோப்பு நீட்டிப்புகள்

.wxl

Linguality

ஒருமொழி

பன்மை ஆதரிக்கிறது

No

விளக்கங்களை ஆதரிக்கிறது

No

விளக்கத்தை ஆதரிக்கிறது

No

சூழலை ஆதரிக்கிறது

No

இருப்பிடத்தை ஆதரிக்கிறது

No

கொடிகளை ஆதரிக்கிறது

No

பநிஇ அடையாளங்காட்டி

wxl

படிக்க மட்டும் சரங்களை ஆதரிக்கிறது

No

வலைபெயர்ப்பு configuration

வழக்கமான வலைபெயர்ப்பு கூறு உள்ளமைவு

கோப்பு முகமூடி

lang/*.wxl

ஒருமொழி அடிப்படை மொழி கோப்பு

lang/en-us.wxl

புதிய மொழிபெயர்ப்புகளுக்கான வார்ப்புரு

lang/en-us.wxl

கோப்பு வகை

WixLocalization கோப்பு