weblextension சாதொபொகு¶
மொசில்லா பயர்பாக்ச் அல்லது கூகிள் குரோமியத்திற்கான நீட்டிப்புகளை மொழிபெயர்க்கும்போது பயன்படுத்தப்படும் கோப்பு வடிவம்.
Note
இந்த வடிவம் சாதொபொகு என அழைக்கப்படுகையில், அதன் விவரக்குறிப்பு "//"-பாணி கருத்துகள் உள்ளிட்டவற்றை அனுமதிக்கிறது. கோப்புகளை பாகுபடுத்தும்போது வலைபெயர்ப்பு இந்த கருத்துக்களை அகற்றி சேமிக்கும்போது அவற்றை நிராகரிக்கிறது.
எடுத்துக்காட்டு கோப்பு:
{
"hello": {
"message": "Ahoj světe!\n",
"description": "Description",
"placeholders": {
"url": {
"content": "$1",
"example": "https://developer.mozilla.org"
}
}
},
"orangutan": {
"message": "Orangutan has $coUnT$ bananas",
"description": "Description",
"placeholders": {
"count": {
"content": "$1",
"example": "5"
}
}
},
"try": {
"message": "",
"description": "Description"
},
"thanks": {
"message": "",
"description": "Description"
}
}
கோப்பு நீட்டிப்புகள் |
|
|---|---|
Linguality ⓘ |
ஒருமொழி |
பன்மை ஆதரிக்கிறது ⓘ |
|
விளக்கங்களை ஆதரிக்கிறது ⓘ |
|
விளக்கத்தை ஆதரிக்கிறது ⓘ |
|
சூழலை ஆதரிக்கிறது ⓘ |
|
இருப்பிடத்தை ஆதரிக்கிறது ⓘ |
|
கொடிகளை ஆதரிக்கிறது ⓘ |
|
பநிஇ அடையாளங்காட்டி |
|
படிக்க மட்டும் சரங்களை ஆதரிக்கிறது ⓘ |
|
வலைபெயர்ப்பு configuration¶
வழக்கமான வலைபெயர்ப்பு கூறு உள்ளமைவு |
|
|---|---|
கோப்பு முகமூடி |
|
ஒருமொழி அடிப்படை மொழி கோப்பு |
|
புதிய மொழிபெயர்ப்புகளுக்கான வார்ப்புரு |
'வெறுமை' |
கோப்பு வகை |
வெப் டென்சன் சாதொபொகு file |