go-i18n சாதொபொகு கோப்புகள்¶
Added in version 4.1.
Changed in version 4.16: இந்த வடிவத்தின் வி 2 மாறுபாட்டிற்கான உதவி சேர்க்கப்பட்டது.
கோ-i18n மொழிபெயர்ப்புகள் ஒற்றை மொழி கொண்டவை, எனவே ஆங்கில சரங்களுடன் (பெரும்பாலும் என்ன) ஒரு அடிப்படை கோப்பை குறிப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.
Note
வலைபெயர்ப்பு கோ-ஐ18என் சேஎச்ஓஎன் வி1 மற்றும் வி2 வேரியண்ட்டுகளை ஆதரிக்கிறது. உங்கள் சூழலுக்கு பொருத்தமான சரியான கோப்பு வடிவமைப்பைத் தேர்வுசெய்க.
See also
எடுத்துக்காட்டு கோப்புகள்¶
எடுத்துக்காட்டு கோப்பு v1:
[
{
"id": "hello",
"description": "Description",
"translation": "Ahoj světe!\n"
},
{
"id": "orangutan",
"description": "Description",
"translation": {
"one": "Orangutan has {{.Count}} banana.\n",
"other": "Orangutan has {{.Count}} bananas.\n"
}
},
{
"id": "try",
"description": "Description",
"translation": ""
},
{
"id": "thanks",
"description": "Description",
"translation": ""
}
]
எடுத்துக்காட்டு கோப்பு v2:
{
"hello": "Ahoj světe!\n",
"orangutan": {
"description": "Description",
"one": "Orangutan has {{.Count}} banana.\n",
"other": "Orangutan has {{.Count}} bananas.\n"
},
"try": {
"description": "Description",
"other": ""
},
"thanks": {
"description": "Description",
"other": ""
}
}
கோப்பு நீட்டிப்புகள் |
|
|---|---|
Linguality ⓘ |
ஒருமொழி |
பன்மை ஆதரிக்கிறது ⓘ |
|
விளக்கங்களை ஆதரிக்கிறது ⓘ |
|
விளக்கத்தை ஆதரிக்கிறது ⓘ |
|
சூழலை ஆதரிக்கிறது ⓘ |
|
இருப்பிடத்தை ஆதரிக்கிறது ⓘ |
|
கொடிகளை ஆதரிக்கிறது ⓘ |
|
பநிஇ அடையாளங்காட்டி |
|
படிக்க மட்டும் சரங்களை ஆதரிக்கிறது ⓘ |
|
கோப்பு நீட்டிப்புகள் |
|
|---|---|
Linguality ⓘ |
ஒருமொழி மற்றும் இருமொழி இரண்டும் |
பன்மை ஆதரிக்கிறது ⓘ |
|
விளக்கங்களை ஆதரிக்கிறது ⓘ |
|
விளக்கத்தை ஆதரிக்கிறது ⓘ |
|
சூழலை ஆதரிக்கிறது ⓘ |
|
இருப்பிடத்தை ஆதரிக்கிறது ⓘ |
|
கொடிகளை ஆதரிக்கிறது ⓘ |
|
பநிஇ அடையாளங்காட்டி |
|
படிக்க மட்டும் சரங்களை ஆதரிக்கிறது ⓘ |
|
வலைபெயர்ப்பு configuration¶
v1 க்கான வழக்கமான வலைபெயர்ப்பு கூறு உள்ளமைவு |
|
|---|---|
கோப்பு முகமூடி |
|
ஒருமொழி அடிப்படை மொழி கோப்பு |
|
புதிய மொழிபெயர்ப்புகளுக்கான வார்ப்புரு |
'வெறுமை' |
கோப்பு வகை |
'go-i18n v1 சாதொபொகு கோப்பு' |
v2 க்கான வழக்கமான வலைபெயர்ப்பு கூறு உள்ளமைவு |
|
|---|---|
கோப்பு முகமூடி |
|
ஒருமொழி அடிப்படை மொழி கோப்பு |
|
புதிய மொழிபெயர்ப்புகளுக்கான வார்ப்புரு |
'வெறுமை' |
கோப்பு வகை |
'go-i18n v2 சாதொபொகு கோப்பு' |