NextCloud Apps சாதொபொகு கோப்புகள்

Added in version 5.15.

சாவாகைஉரை மற்றும் உஉகுமொ ஐப் பயன்படுத்தும் Nextcloud பயன்பாடுகளில் சாதொபொகு அடிப்படையிலான வடிவமைப்பு பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு கோப்பு:

{
    "translations": {
        "Hello, world!\n": "Ahoj světe!\n",
        "Orangutan has %d banana.\n": null,
        "Try Weblate at <https://demo.weblate.org/>!\n": null,
        "Thank you for using Weblate.": null
    }
}
உதவி நற்பொருத்தங்கள்

கோப்பு நீட்டிப்புகள்

.json

Linguality ⓘ

இருமொழி

பன்மை ஆதரிக்கிறது ⓘ

Yes

விளக்கங்களை ஆதரிக்கிறது ⓘ

No

விளக்கத்தை ஆதரிக்கிறது ⓘ

No

சூழலை ஆதரிக்கிறது ⓘ

No

இருப்பிடத்தை ஆதரிக்கிறது ⓘ

No

கொடிகளை ஆதரிக்கிறது ⓘ

No

பநிஇ அடையாளங்காட்டி

nextcloud-json

படிக்க மட்டும் சரங்களை ஆதரிக்கிறது ⓘ

No

Supports removing obsolete strings ⓘ

No

வலைபெயர்ப்பு configuration

வழக்கமான வலைபெயர்ப்பு கூறு உள்ளமைவு

கோப்பு முகமூடி

langs/*.json

ஒருமொழி அடிப்படை மொழி கோப்பு

langs/en.json

புதிய மொழிபெயர்ப்புகளுக்கான வார்ப்புரு

'வெறுமை'

கோப்பு வகை

NextCloud சாதொபொகு கோப்பு