சாவாச்கிரிப்ட் ஆதார கோப்புகள் (RESJSON)¶
Added in version 5.15.
Note
இந்த வடிவத்திற்கான உதவி வளர்ச்சியில் உள்ளது. சில நற்பொருத்தங்கள் இன்னும் கிடைக்காமல் போகலாம், மேலும் வெளியீடுகளுக்கு இடையில் நடத்தை மாறக்கூடும். சோதனையில் இருந்து வரும் கருத்துக்கள் வரவேற்கத்தக்கவை.
சாவாகைஉரை மற்றும் உஉகுமொ ஐப் பயன்படுத்தும் சாளரங்கள் Store பயன்பாடுகளில் சாதொபொகு அடிப்படையிலான வடிவமைப்பு பயன்படுத்தப்படுகிறது. சில நேரங்களில் இது சாளரங்கள் சாதொபொகு என்றும் குறிப்பிடப்படுகிறது.
See also
எடுத்துக்காட்டு கோப்பு:
{
"hello": "Ahoj světe!\n",
"_hello.source": "Hello, world!\n",
"orangutan": "",
"_orangutan.source": "Orangutan has %d banana.\n",
"weblate": "",
"_weblate.source": "Try Weblate at <https://demo.weblate.org/>!\n",
"thanks": "",
"_thanks.source": "Thank you for using Weblate."
}
கோப்பு நீட்டிப்புகள் |
|
|---|---|
Linguality ⓘ |
இருமொழி |
பன்மை ஆதரிக்கிறது ⓘ |
|
விளக்கங்களை ஆதரிக்கிறது ⓘ |
|
விளக்கத்தை ஆதரிக்கிறது ⓘ |
|
சூழலை ஆதரிக்கிறது ⓘ |
|
இருப்பிடத்தை ஆதரிக்கிறது ⓘ |
|
கொடிகளை ஆதரிக்கிறது ⓘ |
|
பநிஇ அடையாளங்காட்டி |
|
படிக்க மட்டும் சரங்களை ஆதரிக்கிறது ⓘ |
|
வலைபெயர்ப்பு configuration¶
வழக்கமான வலைபெயர்ப்பு கூறு உள்ளமைவு |
|
|---|---|
கோப்பு முகமூடி |
|
ஒருமொழி அடிப்படை மொழி கோப்பு |
|
புதிய மொழிபெயர்ப்புகளுக்கான வார்ப்புரு |
'வெறுமை' |
கோப்பு வகை |
RESJSON கோப்பு |